அப்துல் கலாம்

(Tamil Nool / Book Vimarsanam)

அப்துல் கலாம்

அப்துல் கலாம் விமர்சனம். Tamil Books Review
என்.சொக்கன் அவர்களால் எழுதப்பட்ட நூல், அப்துல் கலாம்.

திரு.ஆவுல் பகீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் அவர்களின் வாழ்கை வரலாற்றை இந்நூலில் படிக்கலாம்.

1931ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவர் பல தடைகளை களைந்து சாதித்து காட்டிய சாதனைகளையும், வெற்றிச் சூத்திரங்களையும் இந்நூலில் படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 17-Jul-14, 12:29 pm

அப்துல் கலாம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே