சேர்த்தவர் : Drvr Sathis Kumar s, 9-Jun-16, 4:35 pm
Close (X)

அம்மா திருமண மண்டபம்

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் தாலிக்கு தங்கம் மற்றும் ரொக்க பணம் திட்டத்தில் பல்வேறு ஏழை மக்கள் பயனடைந்து வாழ்த்தி வருகிறார்கள்...இந்த அரசின் ஆட்சியில் கடைகோடி குடிமகனின் ஆலோசனைகளும் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளபட்டு நிறைவேற்றபடுகிறது...மேலும் எவ்வித பயமும் யாருடைய இடையூறும் இல்லாமல் சேவை ஆற்ற முடிகிறது...மேலும் ஏழை மக்களின் துயர் துடைக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் 234 தொகுதிகளிலும் அம்மா திருமண மண்டபம் குறைந்த கட்டணத்தில் கட்டி மக்களுக்கு வழங்கினால் பேருதவியாக இருக்கும்...வசதி படைத்தவர்கள் இம்மண்டபத்தில் பயன் பெற விரும்ப வில்லை என்றாலும் ஏழை மக்கள் நிச்சயம் பயன் பெறுவார்கள் என்பது உண்மை ஆகவே கோரிக்கையை பரிசீலிக்குமாறு மக்கள் சார்பாக வேண்டுகிறேன்

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 1 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

அம்மா திருமண மண்டபம் மனு | Petition at Eluthu.com



மேலே