சேர்த்தவர் : யேசுராஜ் s, 9-Oct-19, 8:51 pm
Close (X)

அத்துமீறப்படும் சிக்னல்

வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லாமை.. ஹெல்மெட் அணியாமை ஆகியவற்றுக்கு அதிசிரத்தையாய் நிறுத்தி தீவிரமாய் அபராதம் விதிக்கப்படும் அளவுக்கு அதற்கு அருகாமையிலேய ரெட் சிக்னல் விழுந்து பல விநாடிகள் ஆனபின்னும் அத்துமீறிக் கடந்து போகும் வாகனங்களை நிறுத்தி அபராதமோ கறாரான நடவடிக்கையோ எடுக்கப்படுவதில்லை. முக்கியமாக இந்த மீறலால்தான் பல வாகன ஓட்டிகள் பெரும் தடுமாற்றம் அடைகின்றனர்.

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 1 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

அத்துமீறப்படும் சிக்னல் மனு | Petition at Eluthu.com



மேலே