சேர்த்தவர் : shanthi-raji s, 3-May-14, 7:47 pm
Close (X)

ஆறு, குளம் சுத்தப்படுத்த....

அதிக அளவில் மழை பெய்வது என்பது நடப்பு நாட்களில் சாத்தியமில்லாமல் போய் விட்டது...அதனால் மழை இல்லாத காலங்களில் குளங்கள் ஆறுகளில் தேங்கிக் கிடக்கும் அமலை செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றி தண்ணீரை தேக்குவதற்கு ஏதுவாக மாற்றி அமைக்க வேண்டும்...அப்படி செய்யும் பட்சத்தில் ஒரு வேலை மழை அதிகமாக பெய்தால் தண்ணீரை தேக்கி வைக்க வசதியாக இருக்கும்...

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 6 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

ஆறு, குளம் சுத்தப்படுத்த.... மனு | Petition at Eluthu.com



மேலே