சேர்த்தவர் : பிரகாஷ் s, 9-Jun-14, 7:36 pm
Close (X)

ஆபாச உடை எதிர்ப்பு

நவநாகரிகம் என்ற பெயரில் மக்கள் மனித நாகரிகத்தை மறந்து ,அரைகுறை ஆடைகளை அணிந்து வளம் வருகின்றனர் .இதனால் ஆபாச எண்ணங்கள் தோன்றுகின்றன கற்பழிப்புவரையும் கொண்டுசென்று விடுகிறது,உடலை மறைக்கத்தான் உடை என்பதை ஏன் மறுக்கின்றனர் நம் மக்கள் ?அயல் நாட்டு உடையில் உள்ள மோகம் , இந்த தவறை குழந்தைகளிடம் இருந்து நாம் துடங்குகிறோம் சிறுவயதிலேயே அரைகுறை ஆடைகளை அணிவித்து மகிழ்கிறோம் அதே அவர்கள் வளர்ந்ததும் அதைத்தான் நாடுகிறார்கள் அது அவரது தவறல்ல பெற்றோரான நமது தவறு ,எனவே இவ்வாறு சீர்கேடு அடைவதை தடுக்க அரசு ஆபாசம் காட்டும் ஆடைகளை அணிய தடை பிறப்பிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் இப்படிக்கு பிரகாஷ் ...நன்றி இதற்க்கு மக்கள் ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறேன்

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 10 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

ஆபாச உடை எதிர்ப்பு மனு | Petition at Eluthu.com



மேலே