சேர்த்தவர் :
priyalakshmi126
s, 2-May-14, 12:52 pm
மனநலம் குன்றியவர்களுக்கு தந்தாக வேண்டும் மறுவாழ்வு
யாராரோ எதையோ தேடி தினம் தினம் ஓடிகொண்டிருக்க நம்மிடையே தேங்கிய குலமென ஏங்கி நிற்கும் இந்த மன நலம் குன்றியவர்களை ஏறிட்டுபார்போர் நம்மில் எத்தனை பேர்??? அப்படியே பார்த்தாலும் ஒரு நிமிட பிராத்தனையை தவிர வேறு என்ன பெரிதாக செய்திட இயலும் அடுத்த வேலை உணவிற்காக ஓடும் இந்த யந்திர வாழ்வில்.
ஒரு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உண்டு இந்த சேவையில், எனினும் நம் தேசம் பாத்திரத்தில் அடக்கிட குடி நீர் அல்லவே பரந்து விரிந்திருக்கும் பார்க் கடல், ஆகவே அரசாங்கம் தனது நேசக் கரங்களைக் கொண்டு வீதி தோறும் வீணாக்கப்படும் இந்த இயலாதவர்களை அரவணைக்க வேண்டும்....
மனநலம் குன்றியவர்களுக்கு தந்தாக வேண்டும் மறுவாழ்வு மனு | Petition at Eluthu.com