சேர்த்தவர் :
ராஜு முருகன்
s, 13-Mar-16, 2:05 pm
போதுமான வசதி இல்லாத பொறியியல் கல்லூரிகளை மூடு
போதுமான அடிப்படை வசதி இல்லாத பொறியியல் கல்லூரிகள் தமிழ் நாட்டில் அதிகம் உள்ளன .
இதனால் பல்வேறு மாணவர்களின் எதிர் காலம் மிகவும் பாதிக்கப்படும்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் சேர்க்கையில் சுமார் 1 லட்சம் அரசு இடங்கள் காலியாக உள்ளது .
பொறியியல் படிக்கும் மாணவர்களில் சுமார் 10-20 % மாணவர்கள் தான் வேலையில் சேருகிறார்கள்.
போதுமான ஆசிரியர்கள் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இல்லை .
முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் முதுகலை பாடங்களை நடத்துகிறார்கள் .
எனவே எதிர் மாணவர்களின் நலன் கருதி கல்லூரிகளை மூட வேண்டும் .
போதுமான வசதி இல்லாத பொறியியல் கல்லூரிகளை மூடு மனு | Petition at Eluthu.com