கருத்துக்கணிப்பு
Karuththu Kanippu
இரண்டு ரயில்வே பாலம் உள்ளது ஒன்று பழுதானது இன்னொன்று உபயோகத்தில் உள்ளது பழுதான ரயில்வே பாலத்தில் 10 குழந்தைகள் நாள்தோறும் விளையாடும் ஒரு நாள் பழுதான ரயில்வே பாலத்தில் 1 குழந்தையும் உபயோகத்தில் உள்ள பாலத்தில் 9 குழந்தைகளும் விளையாடுகின்றனர் அந்நேரம் தொடர்வண்டி வரும் நிலையில் நீங்கள் ஓட்டுனராக இருந்தால் உங்களுடைய முடிவு எதுவாக இருக்கும்?
இரண்டு ரயில்வே பாலம் உள்ளது. ஒன்று பழுதானது இன்னொன்று உபயோகத்தில் உள்ளது. பழுதான ரயில்வே பாலத்தில் 10 குழந்தைகள் நாள்தோறும் விளையாடும். ஒரு நாள் பழுதான ரயில்வே பாலத்தில் 1 குழந்தையும் உபயோகத்தில் உள்ள பாலத்தில் 9 குழந்தைகளும் விளையாடுகின்றனர். அந்நேரம் தொடர்வண்டி வரும் நிலையில் நீங்கள் ஓட்டுனராக இருந்தால் உங்களுடைய முடிவு எதுவாக இருக்கும்?