கருத்துக்கணிப்பு
Karuththu Kanippu
தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடல்
தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்வர் அறிவிப்பின்படி சென்னையில் 58 கடைகளும், கோவையில் 60 கடைகளும், மதுரையில் 201 கடைகளும் மூடப்படுகின்றன. திருச்சியில் 133 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் 48 கடைகள் மூடப்பட உள்ளன. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?