கருத்துக்கணிப்பு
Karuththu Kanippu
நாகரிகம் எங்கே போகிறது ?
![நாகரிகம் எங்கே போகிறது ? - உங்கள் கருத்து என்ன? | எழுத்து.காம்](https://eluthu.com/images/data/poll/f0/runos976.jpg)
எங்கே போகிறது நம் நாகரீகம் .நெற்றி நிறைய குங்குமம் ,காலில் கொலுசு ,மூக்குத்தி ,கை நிறைய வளையல் என இருந்த நாம் இன்று நாகரீகம் என்ற பெயரில் தலை விரி கோலமாய் ,பூ இல்லாமல் ,பொட்டு இல்லாமல் ,அரை குறை ஆடைகளுடன் பலர் பார்க்க செல்வது என்ன நாகரீகம் .படிப்பில் பின் தங்கி இருந்தாலும் ,நாகரீகத்தை வைத்து மக்களை எடை போடுவது என்ன நியாயம் .இனியாவது நம் அறிவிற்கு மதிப்பு கொடுப்போம் .அழகிற்கு அல்ல .