கருத்துக்கணிப்பு
Karuththu Kanippu
நம்மால் நமக்கு தேவையான காய்கறிகளை வீட்டிலேயே பயிரிட முடியாதா?வீட்டு தோட்டம் ,மாடி தோட்டம் சாத்தியம் ஆகாதா?
நாம் இன்று அனுபவிக்கும் பல வியாதிகளுக்கு காரணம் நம்முடைய உணவு பழக்கங்கள் மற்றும் காய்கறிகள் ,பழங்கள் .இவை அனைத்தும் செயற்கை உரங்களால் விஷம் ஆக்க பட்டு நம் சந்தையில் விலைக்கு வருகிறது .ஆனால் நாம் அதன் தோற்றத்தை பார்த்து மயங்கி அதை வாங்கி இன்னொரு ஆட்கொல்லியான குளிர் சாதனபெட்டியில் வைத்து வார கணக்கில் ,ஏன் மாத கணக்கில் கூட உபயோகிக்கிறோம் .இதை நாம் சத்தான உணவு என்கிறோம் .