கருத்துக்கணிப்பு
Karuththu Kanippu
இன்றைய தகவல் தொழில் நுட்பம் என்ற பெயரில் நம் நிம்மதியை நாம் தொலைத்து கொண்டு இருக்கிறோமா ?
![இன்றைய தகவல் தொழில் நுட்பம் என்ற பெயரில் நம் நிம்மதியை நாம் தொலைத்து கொண்டு இருக்கிறோமா ? - உங்கள் கருத்து என்ன? | எழுத்து.காம்](https://eluthu.com/images/data/poll/f0/ghsaf981.gif)
தகவல் தொழில் நுட்பம் என்ற பெயரில் நம் வாழ்க்கையை ,சந்தோசத்தை திருடி கொண்டு இருக்கும் அலைபேசிகளுக்கும் ,தொலைபேசிகளுக்கும் எல்லை இல்லாமல் போய்விட்டது .அதில் இருந்து இனி இந்த மனித இனம் மீண்டு வருவது என்பது நடவாத காரியம் .அதை நாம் உணர்ந்தோமா என்றால் இல்லை ...அதுதான் நாம் வருந்த வேண்டிய விஷயம் .எத்தனை சாதனைகள் செய்தாலும் நாம் நம் நிம்மதியை அடகு வைத்துதான் சாதிக்கிறோம்.இதுதான் உண்மை .