எழுத்தில் நுழைய (Login to Eluthu)

மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 நினைவில் வை (Remember me)
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?
en_pakkam_image1

ஆழம் அளந்திடு

ஆழம் அளந்திடு
இங்கே.....
களிமண்ணுக்கில்லை மதிப்பு
தங்கத்துக்கு தானுண்டு.

கிடைக்காத பொருள்களின் மீதே
மோகம் ஏற்படுத்திக் கொண்டதாலோ என்னவோ
முழுமையாக கிடைக்குமென்றான அன்பின்மேல்
மோகம் அதிகரிப்பதில்லை.
                                                            ... சஞ்சு



வடிவமைத்தது - 22/09/2009
வெளியீடு - 22/09/2009



நண்பர்களின் கருத்துக்கள்
பரிதி.முத்துராசன்
2012-03-24

1) வாழ்க்கையின் யதார்த்தம் மற்றும் பிரதிபலிப்பு

Aravindh
2012-04-09

2) உண்மையான வரிகள் உணர்ந்துகொள்ளவண்டிய கருத்து


உங்கள் கருத்து

என் எழுத்துக்கள்


எழுத்து தோழர்களின் கவிதை பட்டியலை காண இங்கே சொடுக்கவும்


தினம் ஒரு திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

agara mudhala yezhuthellam aathi
bagavan muthatrae ulagu.