உனக்கும் எனக்கும் நண்பா

நான் உன்னை காதலிகின்றேன் என்று
கடுமையாக கவிதை எழுதுமுன்னே
கைபேசியில் வாழ்த்து சொல்கின்றாய்

ஆண்மை நண்பனே !

குறுஞ்செய்தி கொடிகளில் பறக்கும்
வரிகளை படிக்கும் போதுதான்
வாழ்த்தின் அர்த்தம் புரிகிறது

சர்வதேச ஆண்கள் தினத்தில்

எழுதியவர் : . ' . கவி (19-Nov-10, 7:17 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 1031

மேலே