உனக்கான வார்த்தைகள்

உனக்கான வார்த்தைகள்
அனைத்தும் மௌனமாகவே
வெளிவருகின்றன
கேட்கதான் நீ இல்லையே
எப்படியடா வார்த்தைகள்
வெளிவரும்..,
உனக்கான வார்த்தைகள்
அனைத்தும் மௌனமாகவே
வெளிவருகின்றன
கேட்கதான் நீ இல்லையே
எப்படியடா வார்த்தைகள்
வெளிவரும்..,