கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை - ஒரு விளக்கம்

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.?
கழு என்ற கோரைப்புல்லால் செய்யப்படும் பாய் அருகே தேள், பூரான் என்பவை நெருங்காது.
அந்த பாயின் வாசம் கற்பூர மணம் கொண்டதால் நாசிகளுக்கும் உடல்நலத்திற்கும் நல்லது என்பது தகவல்.