தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால் - கவுதம புத்தர்

தீமையை நன்மையால் வெல்ல வேண்டும் கருமியை

தீமையை நன்மையால் வெல்ல வேண்டும் கருமியை
ஆசிரியர் : கவுதம புத்தர்
கருத்துகள் : 1 பார்வைகள் : 0
Close (X)

பொன்மொழி

தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால் வெல்ல வேண்டும். பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். பகைவனை அன்பினால் வெல்ல வேண்டும். இவையே பண்புடையோரின் நெறிமுறையாகும்.

கவுதம புத்தர் தமிழ் பொன்மொழிகள் ( Tamil Ponmozhigal)

தொடர்புடைய பொன்மொழிகள் (Related Quotes)

பிரிவுகள்மேலே