பொன்மொழி >> நம்பிக்கை, ஒழுக்கம், வீரியம், சித்தம், நடுவுடைமை, தர்மத்தை
நம்பிக்கை, ஒழுக்கம், வீரியம், சித்தம், நடுவுடைமை, தர்மத்தை - கவுதம புத்தர்
நம்பிக்கை, ஒழுக்கம், வீரியம், சித்தம், நடுவுடைமை,
பொன்மொழி
நம்பிக்கை, ஒழுக்கம், வீரியம், சித்தம், நடுவுடைமை, தர்மத்தை ஆராய்ந்து தெளிதல், அறிவு, நற்பயிற்சிகள், சிந்தனை ஒருமிப்பு – இவற்றில் பரிபூரண நிறைவு பெற்றால், துன்பங்களை விரட்டி விடலாம்.