விறகு அடுப்பு
விறகின் அடுப்பில் சமைத்து மாசற்ற உணவாக/
வாழ்வு நலமாகிடும் நோய்கள் வராது தடுத்திடும் /
மண்பாண்ட உணவில் சிதையாது சத்துக்கள் யாவும் /
மனிதனே மலையாகிய நோயினானும் சத்துணவில் விரட்டிடு/
செயற்கை மறந்து இயற்கையோடு நலமாக வாழ்வோம்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்