மண்வாசம்

மண்வாசம்

மழைத் தூறல் மண்ணில் விழுந்து வீசுகின்ற/
மனம் காற்றோடு கலந்து அவள் முகர்ந்து/
மனம் மகிழ்ந்து தூறிடும் மழையில் உயிர்ப்பித்த /
பயிராக புன்னகை மலர்ந்து துள்ளிக் குதிக்கலாம் /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (19-Apr-24, 9:44 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : MANVAASAM
பார்வை : 150

மேலே