சிரிக்கும் பூவே

சிரிக்கும் பூவே

அந்தி மாலை மஞ்சள் வெயிலோடு /
வீசிடும் தென்றல் காற்றால் விரிந்திடும் /
மல்லி இதழாக சிரிக்கும் பூவே /
வண்ணக் கன்னத்தில் விழும் குழி/
கொஞ்சிட அழைக்குதடி என் அன்னக்கிளி/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (19-Apr-24, 9:46 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : sirikkum poove
பார்வை : 52

சிறந்த கவிதைகள்

மேலே