எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மாவின் தாய்ப்பாலுக்காக குழந்தை தரும் சப்தம் எதுவோ.....
ஆனந்தத்தில் சில நேரம் என்னையே அறியாமல் வரும் ஒரு அற்புத உணர்வோ....
காதலின் ஆழத்தை புரிய வைக்கும் நீரின் உருவோ....
இறந்தபின் மனிதனின் வாழ்க்கையை காட்டும் அழுகை இதுவோ....

மேலும்


பிரபலமான எண்ணங்கள்

மேலே