தாக்குதல் கருத்து கணிப்பு
(Karuththu Kanippu)
தாலி தேவையா விவாதத்தை எதிர்த்து நடந்த தனியார் தொலைக்காட்சி மீதான தாக்குதல் எப்படிப்பட்டது?
விக்ரம்
13-Mar-15
தீவிரவாதத்திற்கு நிகரானது
உணர்ச்சிவசப்பட்ட செயல்
வன்மையாக கண்டிக்கத்தக்கது
சரியானது
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
ஆஸ்திரேலியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் இது போன்ற தாக்குதல்களுக்கு இந்தியாவின் தயார்நிலை எப்படி உள்ளது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
விக்ரம்
15-Dec-14
போதுமான உத்திகளோ பயிற்சி பெற்ற குழுவோ இல்லை
இருக்கிறது மேலும் வலுப்படுத்த வேண்டும்
மிகச் சிறப்பாக உள்ளது
இது பற்றி எனக்கு தெரியாது
உங்கள் கருத்து
எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது குறித்த உங்கள் கருத்து என்ன?
விக்ரம்
06-Oct-14
இந்தியா சரியான பதிலடி கொடுக்க வேண்டும்
முழு அளவிலான தாக்குதல் நடத்த வேண்டும்
எடுத்திருக்கும் நடவடிக்கை போதுமானது
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
அல்கொய்தா இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக புதிய தீவிரவாத குழுவை அமைப்பதாக கூறியுள்ளது
விக்ரம்
04-Sep-14
இந்தியா பாதுகாப்புத் திறனை அதிகரிக்க வேண்டும்
இந்திய புலனாய்வு அமைப்புகள் மேலும் வலுவாக்கப்பட வேண்டும்
இதைப் பற்றி அச்சப்பட தேவையில்லை
நடக்க விருப்பதை யாராலும் தவிர்க்க முடியாது
உங்கள் கருத்து
திமுக வினர் பத்திரிகையாளர்களை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர் அது பற்றிய உங்கள் கருத்து
விக்ரம்
19-May-14
கண்டிக்கத்தக்க மற்றும் மட்டமான செயல்
உணர்ச்சி வசப்பட்ட செயல் எனினும் கண்டிக்கத்தக்கது
எதிர்க்கட்சிகளின் சதி இதில் உள்ளது
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
அர்விந்த் கெஜ்ரிவால் மீது மீண்டும் தாக்குதல்
விக்ரம்
08-Apr-14
மட்டமான அரசியல் மற்றும் கண்டிக்கத்தக்க செயல்
பாதுகாப்பு வளையம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்
அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
மிகவும் பிரபலமானவை
தாக்குதல் கருத்து கணிப்பு (Karuththu Kanippu). List of தாக்குதல் polls.