விளையாட்டு சேர்க்கும் முறை

வணக்கம்!

1. முதலில் விளையாட்டு உள்ள வலைத்தளத்தில் அதன் game embed code ஐ தேடவும்.
2. அதனை பிரதி எடுத்து விளையாட்டு மூல குறியீடு(Embed code) என்ற இடத்தில் இடவும்.
3. விளையாட்டு வழிகாட்டி என்ற இடத்தில் விளையாட்டு வழிமுறைகளை கொடுக்கவும்.
4. விளையாட்டு சம்பந்தப்பட்ட படத்தை படம் என்ற இடத்தில் கொடுக்கவும் (optional).
5. தகுந்த தலைப்பு மற்றும் பிரிவு சமர்ப்பிக்கவும்.(உதாரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது )

எடுத்துக்காட்டுஉதாரணத்திற்கு இங்கே சொடுக்கவும்

மேலே