தமிழர் பெருமையோ இது

"கேரளா கர்நாடக ஆந்திர எல்லாம் காடுகளை மரங்களை பாதுகாக்கின்றனர் ,,,,,,
,சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டில் இன்றோ மரங்களை வெட்டுகின்றனர் மலையை குடைகின்றனர்........, சாலையை வளர்க்கவாம்!,. வருமானத்தை பெருக்கவாம் ?
கட்டுமானம் கேரளா 'வில் ...."!!!!



"யாரை குறை கூறுவது ?வழிகளில் உள்ள மரங்களை வெட்டிய யாரை குறை கூறுவது?..…...
ஓட்டினை போடும்போது அவர்கள் (கேரளா ,கர்நாடக , தன்னவரா தன்னவரா? என்று பார்த்து போடுவார்கள் , இங்கே நிற்பவர் கூட தமிழர் இல்லை! எங்கே நாம் நிலைத்து வாழ -தந்நாட்டிலே
தமிழ்நாட்டிலே......?"

எழுதியவர் : Sobi (7-May-24, 12:03 pm)
சேர்த்தது : Sobi
பார்வை : 38

மேலே