உனக்கென்ன

உனக்கென்ன...
ஒரு பார்வையை வீசிவிட்டு போகிறாய்
என் உள்ளமல்லவா
வைக்கோல் போறாய் பற்றி எரிகிறது

உனக்கென்ன
ஒரு புன்னகையை
உதிர்த்துவிட்டு போகிறாய்
என் உயிர் அல்லவா
மெழுகாய் உருகி வழிகிறது


கவிஞர் : மீரா (கவிஞர்)(21-Apr-12, 12:31 pm)
பார்வை : 41


மேலே