மீரா (கவிஞர்) குறிப்பு

(Meera (poet))

 ()
பெயர் : மீரா (கவிஞர்)
ஆங்கிலம் : Meera (poet)
பாலினம் : ஆண்
இடம் : தமிழ் நாடு, இந்தியா
வேறு பெயர்(கள்) : மீ. ராசேந்திரன்

மீரா என்ற மீ. ராசேந்திரன் 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர். சிவகங்கைக் கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியவர்.
படைப்புகள்:
இராசேந்திரன் கவிதைகள் ( கவிதை நூல்)
மூன்றும் ஆறும் ( கவிதை நூல்)
கோடையும் வசந்தமும் ( கவிதை நூல்)
ஊசிகள் ( கவிதை நூல்)
கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் ( கவிதை நூல்)
குக்கூ, ( கவிதை நூல்)
வா இந்தப் பக்கம் (கட்டுரை)
மீரா கட்டுரைகள்

சிறப்புகள்:
தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு
பாவேந்தர் விருது
சிற்பி இலக்கிய விருது
தமிழ்ச் சான்றோர் பேரவை விருது


மீரா (கவிஞர்) கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

மேலே