நீ என்னை ஒரு முறை பார்த்தாய்

நீ என்னை ஒரு முறை பார்த்தாய்
இதயத்தில் முள் பாய்ந்தது
தயவுசெய்து
இன்னொருமுறை பார் ....
முல்லை முள்ளால் தானே
எடுக்க வேண்டும்.


கவிஞர் : மீரா (கவிஞர்)(21-Apr-12, 12:32 pm)
பார்வை : 48


மேலே