கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்

பூங்கொடியே உனக்குப்
பூ வாங்கி வருகிறேன்
முதன்முதலில் தானம் தர ஆசைப்பட்டவன்
கர்ணன் வீட்டுக் கதவைத்
தட்டியது மாதிரி!


கவிஞர் : மீரா (கவிஞர்)(14-Jun-12, 4:17 pm)
பார்வை : 35


மேலே