கண்ணகியும் கைகேயியும்

“பால் நகையாள்
வெண்முத்துப் பல் நகையாள்
கண்ணகியாள் கால் நகையால்
வாய் நகைபோய்க்
கழுத்து நகை இழந்த கதை “.

“கூனி இவளை வளைக்க
வரங்களுக்காக
நாணை இழுத்தாள்.
அது
அவள் மங்கள நாணையே
வாங்கிக்கொண்டது”


கவிஞர் : கவிக்கோ அப்துல் ரகுமான்(21-Apr-12, 3:30 pm)
பார்வை : 42


மேலே