"க" எழுத்து கவிதை

கட்டில் செய்யலாம்
கப்பல் செய்யலாம்
கணக்கு செய்யலாம்
கவிதை செய்ய முடியுமா


கவிஞர் : விக்ரமாதித்யன்(6-Dec-12, 12:04 pm)
பார்வை : 0


மேலே