ஏரெழுபது - மூவர் வணக்கம்

நிறைக்குரிய வந்தணர்கள் நெறிபரவ மனுவிளங்கத்
தறைக்குரிய காராளர் தமதுவரம் பினிதோங்க
மறைக்குரிய பூமனையும் வண்டுளபத் தாமனையும்
பிறைக்குரிய நெடிஞ்சடிலப் பெம்மானை யும்பணிவாம்.


கவிஞர் : கம்பர் (6-Dec-12, 1:40 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே