மடல்

இறந்த வீரன்
மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
பாதி எழுதிய மடல்.


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 3:38 pm)
பார்வை : 148


மேலே