இதயம்

விற்பனையில் வண்ணத்துப் பூச்சி
துடிக்கிறது
பூச்செடி.


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 3:39 pm)
பார்வை : 807


மேலே