சுருட்டு

மனவிளிம்புகள் சுருண்டுருண்டு

ஓர் ஊதலின் வெளியாய் மடிவதில்

சுவாசமும் புகைகிறது


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 5:28 pm)
பார்வை : 0


மேலே