வாழ்க்கை

பெட்டி படுக்கைகளை
சுமந்தபடி
ஒரு
பிரயாணம்

எப்போது சுமைகளை
இரக்கி வைக்கிரோமோ
அப்போது

சுற்றி இருப்பவர்கள்
நம்மை
சுமக்க தொடஙு கிறார்கள்


கவிஞர் : மு. மேத்தா(8-Jan-11, 7:23 pm)
பார்வை : 1672


பிரபல கவிஞர்கள்

மேலே