ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் - அமெரிக்கா

ஈராக் அழிந்து

சிதைந்த பிறகுதான்

தெரிந்தது

பேரழிவு ஆயுதங்கள்

எவர் கையில்

இருந்ததென்பது?


கவிஞர் : மு. மேத்தா(8-Jan-11, 7:18 pm)
பார்வை : 357


மேலே