எண்ணிக்கை

போக்குவரத்து அதிகமுள்ள
அந்தச் சாலையோரத்தில்
நாம் பேசிக்கொண்டிருந்த பொழுது
எத்தனை முறை
காதுகளுக்குத்
திரும்பினோம் என்று
சொல்லிவிட முடியுமா
உன்னால்


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 9:57 pm)
பார்வை : 240


மேலே