தமிழ் கவிஞர்கள்
>>
சுப்பிரமணிய பாரதி
>>
வண்டிக்காரன் பாட்டு
வண்டிக்காரன் பாட்டு
"காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?" "எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!
"நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருங்கிக் கேட்கையிலே"-"எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா!"
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
