மெசியாவின் காயங்கள் - வானவில்

நடக்கும் கல்யாணத்தை
நம்பத் தயாராய் இல்லைதான்
ஆயினும்
வாழ்த்து மடல் எழுதி
தோற்றுக்கொண்டேயிருக்கிறேன்
வந்தின்னும் வரிகளுக்குள்
வாய்ப்பதாயில்லை
மழையில் நனையும் வெயில்


கவிஞர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா(8-May-11, 9:02 am)
பார்வை : 88


பிரபல கவிஞர்கள்

மேலே