மலைகள் மண்

மலைகள் மண்
மாதாவின் மார்பகங்கள் ...

இவ்வளவு பெரியதா ?
என்று ஆச்சிரியப்பட
வேண்டாம்

எவ்வளவு
மேகக் குழந்தைகள்
அத்தனைக்கும்
பாலுட்ட வேண்டாமா ?


கவிஞர் : கவிஞர் வாலி(22-Jun-11, 5:57 pm)
பார்வை : 924


மேலே