மனிதனில் ஒன்று பட்டு சேர்ந்திருப்பீர்

மனிதனில் ஒன்று பட்டு சேர்ந்திருப்பீர்;
இங்கு மழலைகள் தமிழ் பேசச் செய்து வைப்பீர்;
தமக்கெனக் கொண்டு வந்ததேதுமில்லை;
பெற்ற தமிழையும் விட்டு விட்டால் வாழ்க் கையில்லை”


கவிஞர் : கண்ணதாசன்(3-Dec-11, 1:11 pm)
பார்வை : 171


பிரபல கவிஞர்கள்

மேலே