ஊக்குவிக்க ஆளிருந்தால்

ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!


கவிஞர் : கவிஞர் வாலி(4-Jan-12, 10:20 am)
பார்வை : 91


மேலே