புரட்சி

ஏழைமையைப் பரிந்துரைக்கும்
நீதிநூல்களில்
பயணம் போவதை நிறுத்தி
புரட்சியின்
வரலாற்றுக் காற்றோடு
நம்
உயிர்ப்புக்கு
உறவு தேடுவோம்!


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 11:31 am)
பார்வை : 91


மேலே