சித்திரங்களை பேச

சித்திரங்களை பேசச்
சொல்லலாம்
தென்றலை அæசல்
ஒன்று போடச்
சொல்லலாம்
புத்தகங்களில்
முத்தெடுக்கலாம்
பொன்னாடை
இமயத்திற்கும்
போர்த்திவிடலாம்.


கவிஞர் : மு. மேத்தா(29-Feb-12, 5:27 pm)
பார்வை : 32


மேலே