சிங்காரமா ஊரு!

சிங்காரமா ஊரு... இது
சென்னையின்னு பேரு
ஊரச் சுத்தி ஓடுதையா
கூவம் ஆறு!


கட்சிகளும் வாங்கி இங்கே
கட்டிடங்கள் வெச்சிருக்கு
கஷ்டப்படும் ஏழைக்கெல்லாம்
கட்டாந்தரை தானிருக்கு.


கவிஞர் : மு. மேத்தா(29-Feb-12, 5:28 pm)
பார்வை : 29


மேலே