மெசியாவின் காயங்கள் - முடிவு

சரியாமல் நிற்கும் மரம்
உயரம் குறைவுதான்
அதைத் தவிர
குறைவுகள் மிகக் குறைவு.
திரட்சியான கிளைகள் கல் நிறத்தில்.
பட்டைபோல் தடித்த இலைகள்.
வெள்ளை வெள்ளையாக
உறுதியான மலர்கள்
உயிரின் இறுதி வாசம்.


கவிஞர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா(8-May-11, 8:56 am)
பார்வை : 95


மேலே