உள்ளத்துள்ளது கவிதை

உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.


  • கவிஞர் : பாரதிதாசன்
  • நாள் : 4-Jan-12, 6:46 pm
  • பார்வை : 27

பிரபல கவிஞர்கள்

மேலே