வாழ விரும்புகிறேன்
ஆயிரம் சோதனைகள் ...
ஆயிரம் வேதனைகள் ...
ஆயிரம் இழப்புகள்....
ஆயிரம் தோல்விகள்.....
ஆயிரம் ஆயிரம் வலிகள் ......
இருந்தது என் வாழ்வில் ...
இப்போது யாவும் பனிபோல் உருகிவிட்டது ....
காரணம் என்னவன் .....
அவனுடன் அவனுக்காக........
ஆயிரமாயிரம் ஜென்மம் வாழ விரும்புகிறேன் ..........
அன்புடன் வம்ஷி

