இறகு இல்லா பறவையாய் தேடி அலைகிறேன் 555

பெண்ணே...
உனக்குள் நான்
இருந்தபோது...
கோடைகால சூரியனும்
குளுமை...
என்னை நீ
பிரிந்த தருணம்...
புங்கை மரநிழலும்
அனலாய் கொதிக்குதடி...
மலரின் மடியில்
மடி தந்தவளே...
பாலைவன மணல்
பரப்பில் தேடி அலைகிறேன்...
இறகு இல்லா
பறவையாய்...
இளைப்பாற மடி தேடி...
என்னைவந்து சேர்வாயா...?
என்னையும் நேசிப்பாயா.....?